இலங்கை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

இலங்கை அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இருநாட்டு வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் வகையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.


நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் க்கு இடையிலான இக்கலந்துரையாடல் அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றது. இந்திய பெருங்கடல் ரிம் சங்கம் தொடர்பிலும் இவர்களது கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெற்ற கலந்துரையாடலில் வர்த்தக வியாபாரம், முதலீட்டுக் கொள்கைகள், சீரமைக்கப்பட்ட கொழும்பு நகரம், அவுஸ்திரேலிய இலங்கைக்கு இடையில் இடம்பெறும் ஒருங்கிணைந்த வேலைகள், பாதுகாப்புக்கள் ஆகிய முழுவிடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template