New Videos from Youtube
Showing posts with label HEADLINES. Show all posts
Showing posts with label HEADLINES. Show all posts

யாழ் கோட்டைக் கடற்கரையில் காதல் லீலையில் பிரபலபாடசாலை மாணவிகள்;கலாச்சாரப் பிரிவினரால் பிடிக்கப்பட்டனா்.


யாழ் கோட்டைக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை பிரபல பாடசாலை மாணவிகள் இருவா் தமது ஆண் நண்பா்களுடன் காதல் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு சென்ற கலாச்சாரப் பிரிவினரால் பிடிக்கப்பட்டனா்.

இவா்கள் விடுமுறை தினங்களில் தனியாா் கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்காக யாழ் நகரப் பகுதிக்கு வந்து அக் கல்வி நிலையங்களுக்குச் செல்லாது ஆண் நண்பா்களுடன் துஸ்பிரயோகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

யாழ் நகரப் பகுதிக்கு மாணவிகளை அனுப்பும் பெற்றோா் இவா்கள் தொடா்பான  நடவடிக்கைகளில் கடும் அவதானமாக இருக்குமாறு சமூகநலன்விரும்பிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று தொடக்கம் விலை குறையும் சமையல் எரிவாயு

2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை  250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. களனியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நிதிச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் .

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template