3 முறையல்ல 5 தடவையும் மகிந்தவால் போட்டியிட முடியும்; அமைச்சர் சுசில்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று முறையல்ல 5 முறை கூட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்த தடையுமில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு ஆதரவாக இந்நாட்டு மக்கள் உள்ளனர் , மக்கள் உள்ளவரை அவர் ஜனாதிபதியாக இருப்பார் என்று மேலும் தெரிவித்தார்.

கடுவலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.


Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template