ஒஸ்கார் பிஸ்டோரியஸூக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை

தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்பை சுட்டுக்கொன்ற குற்றவாளியான, தென் ஆபிரிக்க பரா ஒலிம்பிக் சாம்பியன் ஒஸ்கார் பிஸ்டோரியஸூக்கு சற்று நேரத்திற்கு முன்னர் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


ஆயுதமொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக ஒஸ்கார் பிஸ்டோரியஸூக்கு 03 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.



ஒஸ்கார் பிஸ்டோரியஸின் வழக்கு விசாரணை தென்னாபிரிக்க உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template