இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி; இந்திய குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கு விராத் கோஹ்லி தலைவராக செயற்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுடனான போட்டி, வீரர்களின் ஊதியப் பிரச்சினையால் கைவிடப்பட்டதையடுத்து இலங்கையுடன் வரும் நவம்பரில் ஒரு போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து முதல் 3 ஒரு நாள் போட்டியில் தோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக முதல் 3 ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி கேப்டனாக செயற்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக 5 ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.
வீரர்களின் விவரம்:

விராட் கோலி

ஷிக்கர் தவான்

அஜிங்க்யா ரஹானே

சுரேஷ் ரெய்னா

அம்பதி ராயுடு

ரித்திமான் சாஹா

ஆர் அஸ்வின்

ரவீந்திர ஜடேஜா

முகமது ஷமி

உமேஷ் யாதவ்

இஷாந்த் சர்மா

அமித் மிஸ்ரா

முரளி விஜய்

வருண் ஆரோன்

அக்ஷர் படேல்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template