இன்று தொடக்கம் விலை குறையும் சமையல் எரிவாயு

2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை  250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. களனியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நிதிச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் .

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template