யாழ் கோட்டைக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை பிரபல பாடசாலை மாணவிகள் இருவா் தமது ஆண் நண்பா்களுடன் காதல் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு சென்ற கலாச்சாரப் பிரிவினரால் பிடிக்கப்பட்டனா்.இவா்கள் விடுமுறை தினங்களில் தனியாா் கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்காக யாழ் நகரப் பகுதிக்கு வந்து அக் கல்வி நிலையங்களுக்குச் செல்லாது ஆண் நண்பா்களுடன் துஸ்பிரயோகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
யாழ் நகரப் பகுதிக்கு மாணவிகளை அனுப்பும் பெற்றோா் இவா்கள் தொடா்பான நடவடிக்கைகளில் கடும் அவதானமாக இருக்குமாறு சமூகநலன்விரும்பிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.




.jpg)
.jpg)

.jpg)






Post a Comment