இரத்தினபுரி பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட், மீண்டும் பணியில் இணைக்கப்பட்டுள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை(12) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் அவிசாவளை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment