சரித்திர புகழுடன் வேண்டுவோர்க்கெல்லாம் அருள் வழங்கும் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரானின் பத்தாம் உற்சவமான சமுத்திர தீர்த்தம் , மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் எம்பெருமான் வங்கக்கடலை நோக்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ புறப்பட்டார்,கடற்கரையில் சமய அனுட்டானங்கள் முடிவுற்ற வேளையில் சமுத்திரத்தில் நீராடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.









.jpg)
.jpg)

.jpg)






Post a Comment