ஒரு பக்கம் ’கத்தி’ தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகுமா..? என்று சந்தேகம் எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது.
கத்தி டிரைலர் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்து நிலையில் நேற்று சத்தமே இல்லாமல் வெளியானது கத்தி டிரைலர். வெளியான சில நிமிடங்களிலேயே 1 லட்சம் ஹிட்ஸை தாண்டியது.
தற்போது வரை இந்த டிரைலர் 19 மணி நேரத்தில் 8.55 லட்சம் ஹிட்ஸை தாண்டி சாதனை படைத்துள்ளது. இருந்தாலும் ஒரு சில ரசிகர்களுக்கு கத்தி டிரைலர் பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment