இலங்கையில் தொடரும் விபத்துக்கள் , இன்று 19 பேர் காயம்

தற்போது வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதால் சாரதிகள் தமது கட்டுப்பாட்டை மீறி வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள்  அதிகரித்து வருகின்றது.

அத்துடன் பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்துக்களே அதிகமாக விபத்தில் சிக்கி வருவது குறிப்பிடத் தக்கது.
நேற்றைய விபத்தில்  7 பேரும்,

இன்று கண்டியிலுள்ள லும்பினி கல்லூரிக்கு அருகில் காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் காயமடைந்த 19 பேர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வத்தேகமவிலிருந்து கொழும்புக்கு பயணித்த தனியார் பஸ் வண்டி கண்டி – கொழும்பு வழித்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

தனியார் பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template