ஹொரண நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துரை வலான குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 1410 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
பாடசாலை உபகரணங்கள் விற்பனை செய்வதாகக் கூறி இவ்வாறு ஹெரோயின் விற்பனை செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment