இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வர முயன்ற ஈழ அகதிகள் கைது

இலங்கையில் இருந்து குடும்பப் பிரச்சினை காரணமாக தமிழகத்திற்கு கடந்த மாதம் படகு மூலம்  அவர்களின் உறவினர்கள் இருக்கும் வாடிப்பட்டி முகாமிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அதே பகுதியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்துள்ளனர். ஆனால் போதிய வருமாணம் கிடைக்காததால் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர முயற்சித்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் பொலிசார் விசாரனைகளை மேற்க்கொண்டு வருகிண்றனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template