ஷங்கருடன் இணையும் சிவகார்த்திகேயன்..!

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் இயக்கியிருக்கும் படம் 'கப்பல்'. இப்படத்தை தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் ரிலீஸ் செய்கிறார் ஷங்கர். இதில் வைபவ், சோனம் பாஜ்வ, கருணாகரன், வி.டி.வி. கணேஷ், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் ஒரு பாடல் நாளை சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வெளியாகவுள்ளது. இந்த விழாவில் இயக்குநர் ஷங்கருடன் சிவகார்த்திகேயனும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த படத்திற்கு நடராஜன் ஷங்கரன் இசையமைத்துள்ளார் . இவர் ஏற்கனவே மூடர் கூடம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template