எபோலா நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு நிதியுதவி கோரி ஐநா தலைமைச் செயலர் பான் கி-மூன் மீண்டும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் அவர் ஆரம்பித்த நூறுகோடி- டாலர் நிதிதிரட்டும் திட்டத்திற்கு இதுவரை ஒருலட்சம் டாலர்களே சேர்ந்துள்ளது.
கொடையாளி நாடுகள் சுமார் 40 கோடி டாலர்களை ஐநா அமைப்புகளுக்கும் தொண்டுநிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளன.
பான் கி- மூன் அறிவித்த நிதித் திரட்டல் திட்டத்துக்கு இதுவரை இரண்டு கோடி டாலர்களுக்கே நிதி உறுதிமொழிகள் கிடைத்துள்ளன.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment