நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா பங்களாத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் அவ்வீதியினூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.மண்சரிவை அகற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன
இச்சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment