ஜெ.,வுக்கு ஜாமீன் : அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் மகிழ்ச்சி ( படங்கள் )
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு 20 நாட்களுக்கு பிறகு இன்று ஜாமீன் கிடைத்தது. அதிமுகவின் 43வது ஆண்டு தினம் இன்று என்பதாலும் அதிமுக தொண்டர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்டு கொண்டாடினர்.
Labels:
india




.jpg)
.jpg)

.jpg)






Post a Comment