தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம், தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாராம். மேலும், குடும்பப் பாங்கான வேடம், கிளாமரான வேடம் என, இரண்டு விதமான வேடங்களிலும் நடித்தால், தனக்கென ஒரு, 'இமேஜ்' கிடைக்காது என்பதால், இனிமேல் ஒப்புக் கொள்ளும் படங்களில், இவை இரண்டில் ஏதாவது ஒரு வேடத்தை மட்டுமே தேர்வு செய்வது என்ற முடிவுக்கு வந்து உள்ளாராம்.
மோனல் கஜ்ஜார் புது முடிவு: முன்னணி நடிகர்களுக்கு துாது
கோடம்பாக்கத்தின், 'மோஸ்ட் வான்டட்' நடிகை என்ற பட்டம், மோனல் கஜ்ஜாருக்கு கிடைத்துள்ளது. குடும்பப் பாங்கான வேடங்களும், கிளாமரான வேடங்களும் தன்னிடம் வந்து குவிவதால், சந்தோஷத்தில் திணறிப் போயுள்ளார். அடுத்ததாக, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் நடித்தால் தான், அடுத்தடுத்த உயரத்துக்கு போக முடியும் என்பதால், அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
Labels:
tamil cinema news

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment