இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தை ஆரம்பித்து வைத்ததுடன் ஏழு சாலைகளுக்கான 70 அரச பேரூந்துகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடபிராந்திய போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் அஸ்வரிடம் கையளித்தார்.வடமாகாணத்திலுள்ள வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஏழு சாலைகளுக்குமான புதிய பேருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment