இலங்கையிலிருந்து சென்ற அகதிகளை நவுரு மற்றும் மானஸ் தீவுகளில தங்கவைப்பதை கண்டித்தும் நவ்ரு முகாமில் அகதிகளை துன்புறுத்தும் சம்பவத்தைத் எதிர்த்து இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அவுஸ்திரேலியா சிட்டியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அகதிகள் செயற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மிகவும் பாரிய எதிர்ப்பு பதாதைகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது உடனடியாக அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்க வேண்டும், அண்மைய தீவுகளில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டு வரவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான வெள்ளையர்களுக்கு மத்தியில் தமிழர் ஒருவர் மட்டும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment