ஜெயலலிதா உட்பட நால்வரும் பிணையில் விடுதலை

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உட்பட நால்வரை பிணையில் விடுவிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் அனுமதி வழங்கியது.

நிபந்தனை அடிப்படையிலேயே விடுதலை செய்வதாகவும் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது 

 இதனையடுத்து அ தி மு க கட்சியினர் தமது மகிழ்ச்சியினை கொண்டாடி வருகின்றனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template