யாழ்தேவி ரயில் சேவை யாழ்ப்பாணம் வரை ஆரம்பிக்கப்பட்டு முதல் மூன்று நாட்களில் 1.4 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக யாழ் பிரதான ரயில் நிலைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
24 வருடங்களின் பின்னர் கடந்த 13 ஆம் திகதி யாழ்தேவி ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி சேவையின் மூலம் 3,26,220 ரூபா வருமானம் கிடைத்ததாக யாழ் ரயில் பிரதான நிலைய பொறுப்பதிகாரி நாராயணசாமி தவானந்தன் தெரிவித்தார்.
அதேபோன்று 15 ஆம் திகதி 6, 54,305 ரூபாவும், 16 ஆம் திகதியான நேற்று 4,84,000 ரூபாவும் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற யாழ்தேவி ரயில் சேவையின் மூலம் யாழ் பிரதான ரயில் நிலையத்திற்கு மொத்தமாக 14, 64,525 ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment