தமிழீழ விடுதலை, ஐ.நாவின் மனித உரிமை விசாரணைகள், மேற்குலகம்-ஆசிய நாடுகளின் நிலைப்பாடுகள், சிங்கள அரசின் நகர்வுகள், தெற்காசியாவில் நிகழும் அரசியல் மாற்றங்கள், ஏகாதிபத்திய தலையீடுகள், இனப்படுகொலைக்கான நீதி ஆகியவற்றினைக் குறித்து,
நாளை மாலை 3.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் செ.தெய்வநாயகம் பள்ளியில் நடைபெறவிருக்கும் இந்த ஆய்வரங்கத்தில் பல்வேறு அமைப்பினர் கலந்துக்கொண்டு தங்களது ஆய்வினை முன்வைக்கின்றனர்.
ஈழ விடுதலை குறித்து நடைபெறவிருக்கும் இந்த ஆய்வரங்கத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என்று மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஈழ விடுதலை குறித்து நடைபெறவிருக்கும் இந்த ஆய்வரங்கத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என்று மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment