புயலில் சிக்கிய 180 மீனவர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை

தெற்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்ட புயலில் 31படகுகளில் சென்ற 180ற்கும் அதிகமான மீனவர்கள சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசத்தில் கடல் கொந்தளிப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை தேடி வருவதாகவும் இது வரையும் எந்தத் தகவலும் இல்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது 

மீனவர்களின் குடும்பங்கள் சோகத்தில் கடற்கரையில் கூடியுள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template