யாழ்.புகையிரத நிலையம் நாளைய தினம் 13 ஆம் திகதி திறப்பு விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் யாழ் தேவியை வரவேற்க யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 24 வருடங்களிற்கு பின்பு யாழ் தேவி ரயில்சேவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள நிலையில் புகையிரத நிலைய கட்டட பகுதிகளில் வாழைகள் கட்டப்பட்டு வண்ண மாலைகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளிக்கின்றது.


.jpg)
.jpg)

.jpg)






Post a Comment