திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், சரக்கு வாகனம் ஒன்றில் 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சதீஷ் மற்றும் ராஜபிரபு ஆகிய இருவர் பிடிபட்டனர். தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூபாய் 32 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment