வட பகுதிக்கு சுற்றுலா செல்ல எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்கள் சுற்றுலா செல்லும் முன்னர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் சுற்றுலா திட்டம் குறித்து அமைச்சுக்கு விளக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment