அப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்தும்முல்லை கிரவனாகம பகுதியில் பழுதடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று சனிக்கிழமை முற்பகல் கிரவனாகம காட்டுப் பகுதியில் இச்சடலம் பொது மக்களின் தகவல் அடிப்படையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒரு மாதத்திற்கு முன்னர் இவர் இறந்திருக்கலாமென நம்பப்படுகிறது
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment