சுற்றாடல் மற்றும் வனம் தொடர்பான சர்வதேச மாநாடு 2014 இம்மாதம் 24- 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
சிறிஜயவர்தன பல்கலைகத்தினால் நடத்தப்படும் இச்சர்வதேச மாநாட்டில் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் வளவாளர் வசதிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment