2014 வரவு செலவு திட்டத்தின் கீழ் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாளை (09) கண்டி அரச அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
கண்டி - கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள முதற்கட்ட நிகழ்வில் 5000 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
ஏனைய அதிகாரிகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment