பாரிஸ் நகரையே ஆட்டம் காண வைத்த ஓரினச் சேர்க்கைக்கு எதிரான ஊர்வலம்

பிரான்சில் இயற்றப்பட்ட ஓரினச் சேர்க்கை சட்டத்தினை எதிர்த்து மூன்று தடவைகள் மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


எனினும் இதை பிரான்சுவா ஒல்ந்த் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.



இதனால் நேற்று பல சங்கங்கள் இணைந்து ஒரு மாபெரும் ஆர்ப்பட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் மக்கள் ஒன்றாக திரண்டிருந்தனர்,


இதில் பல நகர பிதாக்கள் , அரசியல் புள்ளிகள் என பல தரப்பட்டவர்கள் ஒன்றாக இணைந்திருந்தனர்.


இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகை முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பொலிசார் தெரிவிக்கின்றனர்,


இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராகவே பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template