பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்ற விமானத்தில் செயலிழந்த நிலையில் இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது டில்லியில் இருந்து மும்மை, ஹைதராபாத் வழியாக ஜித்தா சென்ற விமானத்தின் ஒரு பகுதியில் இருந்து செயல்பாடற்ற நிலையில் இருந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஜித்தாவில் விமானம் தரையிறக்கப்பட்ட உடன் இத்தகவலை இந்தியா விமான அதிகாரிகள், ஜித்தா பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜித்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த விமானம் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படஉள்ளது. குறித்த தகவலை அறிந்த பாதுகாப்பு பிரிவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment