படம் முழுக்க கவர்ச்சியை தாராளமாக வாரி இறைக்கும் ஓவியா..!

சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருகிறது.

இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். ஏ.வெங்கடேஷ் வசனம் எழுதி இயக்குகிறார். சமீபத்தில் நடிகை ஓவியாவுடன் பாங்காக்கில் டூயட் பாடி ஆடிவிட்டு திரும்பியிருக்கிறார் சரத்குமார்.

"சீனியர் நடிகரான சரத்குமாருடன் ஜோடியாக நடிக்கிறீர்களே?" என்று கேட்டபோதெல்லாம், ஜோடியெல்லாம் இல்லை படம் வந்த உடன் பாருங்கள் என்று பதில் சொல்லிக் கொண்டிருந்த ஓவியா சரத்குமாருடன் படு கவர்ச்சியாக ஆடிப்பாடியிருக்கிறார். பாடல் காட்சி மட்டுமின்றி படம் முழுக்கவே ஓவியா கவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கி உள்ளார் என்கிறது பட வட்டாராம்.

சரத்குமார் நடித்த ஏய் படத்தை இயக்கிய ஏ.வெங்டேஷ் இதே பாங்காக்கில் நமீதா, சரத்குமார் பாடல் காட்சியை எடுத்தபோது நமீதா தொப்புளிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பார் சரத்குமார். அதுபோன்று இந்த படத்தில் ஒரு காட்சியிருக்கிறதாம், அதனை இப்போதைக்கு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template