மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஊறணியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
57 வயதுடைய சுந்தரநாதன் சந்திரகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தொிவித்தனர்

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment