மடுல்கலை வட்டகலை தோட்டத்தைச் சேரந்த ராமையா சுப்பையா என்பவரின் பசு மாடு இன்று அதிகாலை 7 கால்கள், இரு வால்களுடன் கன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.
கன்று குட்டி இறந்நத நிலையில் பிறந்ததாகவும் எனினும் இந்த அதிசயத்தை பார்வையிட நூற்று கணக்கானோர் வருகைத்தருவதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment