இன்று ஐரோப்பிய நீதிமன்றத்தினால் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடியுடன் வீதிகளில் நடமாடுவதை காணக் கூடியதாக உள்ளது,
லண்டன் பாரிஸ் அவுஸ்ரேலியா சுவிஸ் என பல நாடுகளில் தமிழர்கள் தமது மகிழ்ச்சியை புலிக்கொடி மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாரிஸ் தமிழ் மக்களின் தலைநகரான லாச்சப்பலிலும் இனிப்பு வகைகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.







.jpg)
.jpg)

.jpg)






Post a Comment