ஓமந்தையில் வைத்து திருப்பி அனுப்பப் படும் வெளிநாட்டு நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள்

கடந்த 10ம் திகதியிலிருந்து "ஓமந்தையில் இருந்து வன்னி யாழ்ப்பாணம் செல்லும் வெளிநாட்டவர்கள் இராணுவத்தினரால் திருப்பியனுப்பப் பட்டனர்.


இன்று எமக்கு கிடைத்த தகவல் படி கிளிநொச்சியில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் முக்கியஸ்தர்களைக் கூட கிளிநொச்சி செல்ல ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்றும், அவர்களை திரும்ப கொழும்பு சென்று விடுமாறு இராணுவத்தினர் உத்தர விட்டதாகவும் , பல வெளிநாட்டவர்கள் வவுனியாவில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்து தமது வேலைகளை செய்வதாக தெரிவிக்கப் படுகின்றது

இதனால் வன்னியில் இயங்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் வவுனியாவிற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template