அரியானா மாநில சட்டசபை தேர்தல்: பாஜக முன்னிலை

அரியானா மாநிலத்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 90 தொகுதிகள் உள்ளன. 76.54 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன. வாக்கு எணிணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.


அரியானாவில் காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், பாஜக இடையே போட்டி நிலவுகிறது.


காலை 10.52 மணி நிலவரப்படி பாஜக 44, காங்கிரஸ் 12, இந்திய தேசிய லோக் தளம் 20, சுயேச்சைகள் 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template