மகாராஷ்டிரா, அரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன. இரு மாநிலங்களிலும் வாக்கு எணிணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளும், அரியானாவில் 90 தொகுதிகளும் உள்ளன. அரியானாவில் 76.54 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 63.13 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. அரியானாவில் காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், பாஜக இடையே போட்டி நிலவுகிறது.
.jpg)
.jpeg)

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment