பல எதிபார்ப்புக்களுடன் வாக்களித்த தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் தான் இன்றும் இருக்கின்றார்கள்,
நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
இந்த வருட இறுதிக்குள் தனியாருக்குச் சொந்தமான காணிகள்,கட்டடங்களில் இருந்து இராணுவம் உட்பட முப்படைகளும் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானமாவது நிறைவேற்றப்படுமா?

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment