பிரான்சில் பல ஆண்டுகளாக பொலிசாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய மாபியா கொள்ளைக் கும்பலை நேற்று இரவு 300 போலிஸ் அதிரடிப்படையினர் (crs) சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இவர்கள் super u மற்றும் darty ஆகியவற்றிருந்து பல ஆயிரம் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர், அத்துடன் பல இலட்சம் பெறுமதியான விலையுயர்ந்த சொகுசு கார்களையும் திருடி வந்துள்ளனர்
இவர்களிடமிருந்து 52 4x4 ஜீப் வண்டிகள் , இரண்டு பெராரி கார்கள் மற்றும் BMW கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment