அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் இந்நிதியைக் கொண்டு, பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கிற்கு மோட்ட சயிக்கில், கிழக்கிற்கு வீடமைப்பு ,கொழும்பிற்கு வீடு ,காசு
இந்தக் காசுக்கெல்லாம் கணக்கு எங்கப்பா ?

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment