ஒட்டுசுட்டான் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் தின நிகழ்வுகள்

உலக அஞ்சல் தின நிகழ்வுகள் வடபகுதியில் உள்ள பல்வேறு அஞ்சல் அலுவலங்களில் இன்று கொண்டாடப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு பல்வேறு அஞ்சல் அலுவலகங்களிலும் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஒட்டுசுட்டான் அஞ்சல் அலுவலத்திலும் இன்று விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

காலை 9.00 மணிக்கு அஞ்சல் அதிபர் நவரட்ணம் மகேஸ்வரி தலைமையில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பமாகி நடைபெற்றன.

இந்நிகழ்வில் பொது மக்கள், அஞ்சலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு குளிர்பாணம், வழங்ககப்பட்டன.





Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template