குறிப்பாக மாலை- மற்றும் இரவு நேரங்களிலேயே மழை பெய்யலாம் என்றும் சில இடங்களில் மணிக்கு 100 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் என்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு- கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் காலையில் மழை பெய்யலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இடி, மின்னல் போன்றவற்றிலிருந்த தம்மையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ளவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment