தர்கா நகர் மஸ்ஜித்துன் நூர் பள்ளிவாசல் இன்று மக்களிடம்

புனரமைக்கப்பட்ட அளுத்கமை தர்கா நகர் மரிக்கார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித்துன் நூர் பள்ளிவாசல் இன்று மாலை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.


கடற்றொழில் மற்றும் நிர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், மேற்குப் பாதுகாப்பு சேனை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெந்தவெலவும் கலந்துக் கொள்ளவுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற அசம்பாவிதங்களினால் அளுத்கமை மஸ்ஜித்துன் நூர் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template