சில மாதங்களுக்கு முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவித்த யாழ் மண்ணின் குடிகார மைந்தர்கள் மறுபடி தங்கள் குள்ள விளையாட்டுக்களை காட்ட தொடக்கி விட்டனர்.
இவர்களினால் பல பொதுமக்கள் மாலை வேளைகளில் வீதிகளில் நடமாட பயப்படுகின்றனர்.
இவர்கள் குடித்து விட்டு இரவு வேளைகளில் நடமாடுபவர்களை அச்சுறுத்துவதாகவும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் பாதிக்கப் பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் இவர்களை கணக்கில் எடுப்பதில்லை என்றும் இவர்கள் ராணுவத்துடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
ஐரோப்பா நாடுகளில் வாழும் சொந்தங்களே:
இந்தப் புகைபடங்களிலுள்ள உங்கள் சொந்தங்களை நீங்களே திருத்துங்கள்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment