மகப்பேற்று சிகிச்சை நிலையம் ,சிறுவர் வார்ட் பிரசவ, சிகிச்சை கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பிராந்திய ஆஸ்பத்திரியின் புதிய கட்டடம், நவீன பாணியில் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.




.jpg)
.jpg)

.jpg)






Post a Comment