மோட்டார் சையிக்கிளில் ஆட்டோவை தாக்கும் நோக்கில் விரட்டி சென்றவர்கள் ஆட்டோவுடன் மோட்டார் சையிக்கில் மோதுண்டு நிலத்தில் வீழ்ந்த நிலையில் மோட்டார் சையிக்கிளையும் கைவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று நேற்று இரவு சுன்னாகம் ஐயனார் கோவில் வீதியில் இடம் பெற்றுள்ளது.நேற்று வியாழக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் ஆட்டோவில் சென்றவர்களை ஒரு மோட்டார் சையிக்கிளில் முகத்தைதுண்டால் மறைத்துக் கட்டிய வண்ணம் ஆயுதத்துடன் மூவர் விரட்டி சென்றுள்ளார்கள்.
வேகமாக தப்பிச்சென்ற ஆட்டோ திடிரென நிறுத்தப்பட்ட நிலையில் மோட்டார் சையிக்கிளில் விரட்டியவர்களின் மோட்டார் சையிக்கிள் மோதுண்டதில் நிலத்தில் வீழ்ந்து மூவரும் தப்பி ஒடியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் வந்தவர்கள் தப்பிய ஒடிய நிலையில் ஆட்டோவில் இருந்தவர்கள் கைவிடப்பட்மோட்டார் சைக்கிளை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
சுன்னாகம் பொலிசார் விசாரனைகளை மேற்க்கொண்டுள்ளார்கள்
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment