பாணந்துறையில் பெண் வெட்டிக்கொலை

பாணந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி  கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்துடன்  தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரி  பாணந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template