பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வித்துறை சீரழிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்துள்ளனர். இதனால் லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Labels:
Srilanka

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment